வருவாய்த்துறைக்கு தனி ஊதியம் நிர்ணயம், பேரிடர் மேலாண்மை, தேர்தல் பணிக்கு நேர்முக உதவியாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஜாக்டோ- ஜூயோ பாதிப்புக்களை சரி செய்ய வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Leave your comments here...