ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு – கிராம மக்கள் மொட்டையடித்து அஞ்சலி.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டக்குடி அய்யனார் கோயில் ஜல்லிக்கட்டு காளையான மந்தை கருப்பணன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு.

இதனைத்தொடர்ந்து தொடர்ந்து கிராம மக்கள் மொட்டையடித்து. ஆட்டம் பாட்டத்துடன் கோவில் ஜல்லிக்கட்டு காளை நல்லடக்கம் செய்யப்பட்டது.