அனைத்து நாட்களிலும் ஆலயம் செல்ல அனைவரையும் அனுமதிக்க கோரி அக். 7ல் போராட்டம் – அண்ணாமலை அறிவிப்பு

Scroll Down To Discover

அனைத்து நாட்களிலும் ஆலயம் செல்ல அனைவரையும் அனுமதிக்க கோரி அக்டோபர் 7ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


அக்டோபர் 7ம் தேதி காலை 11 மணிக்கு முக்கிய கோயில்களின் முன்பு பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவர் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டிருக்கிறார்.