சிலி நாட்டின் தலைநகர் சான்டியாகோவில் ரயில் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது பிற நகரங்களிலும் இந்த போராட்டம் வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில் அமேரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்த சம்மேளனத்தில் முக்கிய சில ஒப்பந்தங்களில் கையெழுத்து இடக்கூடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
https://youtu.be/FkIgCuGPEB4
தற்போது நாடு முழுவதும் கலவரம் வெடித்தது காரணத்தினால் பல இடங்களில் கலவரம் கட்டுக்கு அடங்காமல் போனதின் விளைவாக இந்த சம்மேளனம் ரத்து செய்யப்படுகிறது என்று அந்நாட்டு அதிபர் செபேஸ்டியன் பினேரா அறிவித்து உள்ளார்.!
..By
Krish Harikrishnan