சம்பளமே இல்லாமல் துபாயில் தவித்த 21 தமிழர்கள் : தாயகம் வர உதவிய மும்பை பாஜகவின் தமிழர் பிரிவு தலைவர் ராஜா உடையார்.!

Scroll Down To Discover

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 21 பேர் துபாயில் வேலைக்கு சென்றுள்ளனர். சென்ற இடத்தில் வேலையுமில்லாம் சாப்பாட்டிக்கும் வழி இல்லாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் மும்பை மாநகர பா.ஜ.க.வின் தமிழர் பிரிவின் தலைவர் ராஜா உடையார் அவர்களை தொடர்பு கொண்டு நிலைமையை விழக்கி கூறியுள்ளனர்.

அதன் அடிப்படையில் ராஜா உடையார் இந்திய தூதரகத்துடன் இணைந்து துபாய் நாட்டின் தூத்ரகத்துடன் பேசி சட்ட விதிகளுக்குட்பட்டு துபாயில் 21 பேர்களையும் பத்திரமாக விமானத்தின் மூலம் இந்தியாவில் வரவழைத்தனர்.
https://youtu.be/aEBhWxV-Et4
அவர்களின் குடும்பத்தார்களுடன் சேர்ந்து தாயகம் திரும்ப அருபாடு பட்ட ராஜா உடையார் அவர்களுக்கு நன்றி தெவித்தனர்.
கொரோனா காலகட்டத்தில் மும்பையில் இருந்து தமிழகம் செல்ல தமிழர்களுக்காக இரவு பகலாக பாடுபட்ட ராஜா உடையாருக்கு பெ௱துமக்களும் சமூக ஆற்வலர்களும் மிகவும் பாராட்டினா் என்பது குறிப்பிட தக்கது.