கோவை மாவட்டம் சூலூர் தாலுகாக அலுவலக வளாகத்தில் வியாகநகர் சிலை மற்றும் நாகர்சிலை அமைந்துள்ளது. சம்பவத்தன்று மர்ம நபர்கள் சிலைகளை கடத்த முயற்சித்துள்ளனர். இதில் நாகர் சிலையை மட்டும் எடுத்துச்சென்ற மர்மநபகர்கள் விநாயகர் சிலையை சேதப்படுத்தி சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி இந்து மக்கள் முன்னணி கட்சியினர் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தினர்.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave your comments here...