கொரோனாவால் கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம்: ஒடிசா முதல்வர் அறிவிப்பு

Scroll Down To Discover

கொரோனாவால் கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். மேலும், ஒடிசாவில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.