மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாள் விழா இன்று (அக்.,02) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
https://twitter.com/ANI/status/1311850757986025472?s=20
இதையொட்டி டில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
https://twitter.com/narendramodi/status/1311843987532050437?s=20
காந்தியின் பிறந்தநாளையொட்டி மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‛காந்தியின் வாழ்க்கை மற்றும் உன்னத எண்ணங்களிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. வளமான மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை உருவாக்குவதில் அவரின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன,’ என பதிவிட்டுள்ளார்
Leave your comments here...