கன்னியாகுமரி மாவட்டதின் 51 வது காவல் கண்காணிப்பாளராக திரு.பத்ரி நாராயண் இன்று பொறுப்பேற்றார்.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யாக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஸ்ரீநாத் சென்னை குற்ற புலனாய்வுத்துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் பத்ரி நாராயணன் குமரி மாவட்ட புதிய எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சீன அதிபர் பிரதமர் மோடி மாமல்லபுரம் சந்திப்பின் போது பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு மத்திய அரசின் பாராட்டை பெற்றவர் பத்ரி நாராயண் என்பது குறிப்பிடதக்கது
Leave your comments here...