ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய குமரி எம்பி வசந்தகுமார்….

Scroll Down To Discover

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் அவர்கள் நாகர்கோயில் உள்ள பாராளுமன்ற காங்கிரஸ் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து மனுக்களைப் பெற்றுக் கொண்டு பின்னர் ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி மற்றும் மருத்துவ நிதிக்கான காசோலைகளை வழங்கினார்.

நமது நிருபர்.