இளைஞர்களுக்கு டிஜிட்டல் பயிற்சிகளை அளிப்பதற்காக மைக்ரோசாப்ட் மற்றும் நாஸ்காம் உடன் அரசு ஒப்பந்தம்.!

Scroll Down To Discover

டிஜிட்டல் திறன்களை வழங்கி இந்திய இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக மைக்ரோசாப்ட் மற்றும் நாஸ்காம் பவுண்டேஷனுடன் ஒப்பந்தமொன்றில் பயிற்சிக்கான தலைமை இயக்குநரகம் – மத்திய திறன் வளர்த்தல் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.


நாடு முழுவதிலும் உள்ள மூன்றாயிரம் ஐடிஐக்களில் படிக்கும் சுமார் ஒரு லட்சத்து இருபது ஆயிரம் மாணவர்களுக்கு இதன் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.