இந்தோனேஷிய விமான விபத்து : பிரதமர் மோடி இரங்கல்

Scroll Down To Discover

இந்தோனேஷியாவில் நடந்த விமான விமானத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் மோடி, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


டிவிட்டரில், பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ இந்தோனேஷியாவில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான விமான விபத்தில், உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சோகமான நேரத்தில், இந்தோனேசியாவுடன், இந்தியா துணை நிற்கிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.