இதுவும்_கடந்து_போகும் – நாட்டு மக்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்..!

Scroll Down To Discover

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே இன்று காலை 10 மணியளவில் உரையாற்றினார். அவர் பேசும்பொழுது, மே 3ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார்.

இது தொடர்பாக நடிகர் ரஜினி அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
https://twitter.com/rajinikanth/status/1249948546645684224?s=20
நடிகர் ரஜினி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: இந்த புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும். இந்த துயரமான நேரத்தில் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.