ஆவின் நிலையங்களில் 5 புதிய பொருட்களை அறிமுகம் செய்தார் – முதல்வர் பழனிசாமி

Scroll Down To Discover

ஆவின் நிலையங்களில் 5 புதிய பொருட்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்தார்.

மோர், சாக்கோ, லெஸ்ஸி, மேங்கோ லெஸ்ஸி, ஆவின் டீ மேட் பால், சமன்படுத்தப்பட்ட பால் ஆகியவற்றை அறிமுகம் செய்தார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவின் பொருட்கள் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் http://tnpowerfinance.com என்ற புதிய வலைத்தளத்தையும் தொடங்கி வைத்தார். இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமை செயலாளர் உட்பட ஆவின் அதிகாரிகள் உடன் இருந்தனர்.