ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு..!

Scroll Down To Discover

ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. நாளை காலை 5 மணிக்கு நிர்மால்ய பூஜை, அபிஷேகம் மற்றும் கணபதி ஹோமம் நடைபெறுகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக சபரிமலையில் பக்தர்களின் தரிசனத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.