ஆயுதப்படை காவலர்களுக்கு யோகா பயிற்சி..!

Scroll Down To Discover

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார்அவர்களின் அறிவுரைப்படி மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களூக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டாக்டர்கள் நாராயணி, நிரஞ்சனாஸ்ரீ, சங்கீதா ஆகியோர்களால் யோகா பயிற்சி கொடுக்கப்பட்து.

பயிற்சியில் டிஎஸ்பி ஜோசப் நிக்சன் தலைமையில் 95ஆயுத படை காவலர்கள் யோக பயிற்சியில் பங்கேற்றனர் மற்றும் பயிற்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கசாயம் பாக்கெட்கள் வழங்கப்பட்டது.