சென்னை, தங்கம் – வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபணரத்தங்கத்தின் விலை ரூ.92 உயர்ந்து ரூ.5,167க்கும், சவரன் ரூ.736 அதிகரித்து ரூ.41,336க்கும் விற்பனையானது. 24காரட் சுத்த தங்கம் 10கிராம் விலை ரூ.54,200க்கு விற்பனையானது.
வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.60 காசுகள் உயர்ந்து ரூ.76.30ஆக விற்பனையாகிறது.
Leave your comments here...