அலங்காநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நாயுடு உறவின்முறை சார்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து கொடி ஏற்றி, இனப்பு வழங்கினர்.

இதில், தலைவர் ஆர்.குமாரசாமி, செயலாளர் பி.கணேசன், பொருளாளர் என்.செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.