அரசு நிவாரணம், வீட்டு மனை வழங்கக் கோரி,கிராம் கோயில் பூசாரிகள் மனு.!

Scroll Down To Discover

மதுரை: இலவச வீட்டுமனைப் பட்டா,நிவாரணத் தொகை வழங்கக் கோரி, விஸ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கோரியிருப்பதாவது:கிராமக் கோயில்களில் உள்ள பூசாரிகளுக்கு. அரசு மாதந்தோறும் சம்பளம்,அரசு சார்பில் குடியிருக்க வீடு,கோயில்களின் மின் கட்டணத்தை அரசு ஏற்க வேண்டும்,நிலுவையில் உள்ள நலவாரிய பயன்களை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இலவச வீட்டுமனைப் பட்டா,நிவாரணத் தொகை வழங்கக் கோரி, விஸ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.