அயோத்திக்கு அனுப்பப்படும் தங்கச்செங்கல் சேலம் மாநகருக்கு வருகை தந்தது..!

Scroll Down To Discover

அயோத்திக்கு அனுப்பப்படும் தங்கச்செங்கல் சேலம் மாநகருக்கு வருகை தந்தது.

ஆர் எஸ் எஸ் மாநிலத் தலைவர் குமாரசுவாமி ஜி தலைமையில் துறவியர் சங்க நிறுவனர் ராமானந்த சுவாமிகள், துணைத்தலைவர் மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சுவாமிகள் , பொதுச் செயலாளர் ஆத்மானந்த சுவாமிகள் இந்து எழுச்சி பேரவை பழ சந்தோஷ்குமார் உள்ளிட்ட பலர் தங்க செங்கல் மற்றும் வெள்ளி செங்கல்களுக்கு பூஜை செய்தனர்.