அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி.!

Scroll Down To Discover

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்கிய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதில், டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இந்த தகவலை டிரம்ப் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.