அதிமுக உள்ளாட்சி தேர்தல் பணிக்குழு வெளியீடு..!

Scroll Down To Discover

தமிழகத்தில் நடை பெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு கட்சியினர்க்கு உள்ளூரில் செல்வாக்கு உள்ள நபர்களையை தேர்வு செய்யவும் வெற்றி பெற பணிகள் ஆற்றிடவும், முதல்வர் எடப்பாடியார் அவர்களும் துணை முதல்வர் ஓ பி,எஸ் அவர்களும் கூட்டறிக்கையின் மூலம் அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள தேர்தல் பணிக்குழுவினரின் பட்டியல் வருமாறு:-