தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் அமமுக சார்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் 104 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
செங்கோட்டை ஒன்றிய செயலாளர் லியாக்கத் அலி, பேரூர் செயலாளர் திருப்பதி, இலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுத் தலைவர் மீ.அயூப், அவைத்தலைவர் சேகுமைதீன், எம்.ஜி.ஆர் மன்றம் வெள்ளத்துரை, தங்கம், அஜீஸ், மாவட்ட விவசாய பிரிவு தங்கம், பேரூர் கழக இணை செயலார் A.N சர்தார், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பெரியமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் திரு உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினர்.
Leave your comments here...