60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசின் பங்களிப்புடன் தமிழகத்தில் 6 இடங்களில், புதிய மருத்துவக்கல்லூரிகள்..!

சமூக நலன்

தமிழ்நாட்டில்  6 இடங்களில், புதிதாக மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு  திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தமிழக சுகதாரத்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 இடங்களில், மத்திய அரசு புதிய மருத்துவ கல்லூரிகள் தலா ரூபாய் 3 கோடியே 25 லட்சம் செலவில் தொடங்க முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கான நிதியில் 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசின் பங்களிப்பும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

The Central government approves 6 new medical colleges in Tamilnadu

மேலும் அந்தந்த மாவட்ட மருத்துவமனைகள் இந்த மருத்துவ கல்லூரிகளுடன் இணைக்கப்பட்டு செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Comments are closed.